“இந்திய மீன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கிறது இலங்கை!” - ஜோ டி குரூஸ்

ஜோ.ஸ்டாலின், படங்கள்: ரா.ராம்குமார்

ஜோ டி குரூஸ். ‘கொற்கை’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். `கொற்கை', ‘ஆழி சூழ் உலகு’ ஆகிய இரண்டும் கடல் மற்றும் கடல் சார்ந்த பரதவர்களின் வாழ்க்கையை, ரத்தமும் சதையுமாக அறிமுகம் செய்த தமிழின் மிக முக்கியமான படைப்புகள். நெல்லை மாவட்டம், உவரி எனும் கடற்கரை கிராமத்தில் பிறந்த ஜோ டி குரூஸ், பொருளாதாரத்தில் எம்.பில் முடித்தவர். மீனவர்களின் வாழ்வியலைக் குறுக்கும் நெடுக்குமாகத் தொடர்ந்து ஆய்வு செய்துவருபவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஜோ டி குரூஸை அவருடைய சொந்த ஊரான உவரியில் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick