லிஃப்ட் ஆபரேட்டர்

மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில்

நான் ஒரு லிஃப்ட் ஆபரேட்டர்
நாள் முழுக்க
ஒரு ஸ்டூலில் அமர்ந்து
ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறேன்
நான் எல்லோரிடமும் பேசுவது
இரண்டே இரண்டு வார்த்தைகள்
‘`எத்தனையாவது ஃப்ளோர்?’’

தினமும்
எத்தனையோ விதமான மனிதர்களுடன்
சில நொடிகள் வாழ்ந்து விலகுகிறேன்
குழந்தைகள் என்னை முந்திக்கொண்டு
லிஃப்ட் பொத்தானை அமுக்குகிறார்கள்
ஆளில்லாத லிஃப்ட்டில் முத்தமிட்டுக்கொள்பவர்கள்
என்னை வெறுக்கிறார்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்