இனிப்பு இந்தியா! - டேஸ்ட்டி & ட்ரெடிஷனல்

சுஜிதா - படங்கள்: ப.சரவணகுமார்

திரசம், சீடை, முறுக்கு, வடை என சில டெம்ப்ளேட் பலகாரங்கள்தாம் நம்ம ஊர் கிச்சனில் இருக்கும். தீபாவளி கொண்டாட்டத்துக்கு முக்கியமானது பலகாரங்கள்தாம். அது, ஒருநாள் கொண்டாட்டமாக இருந்தாலும், அதற்காக ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே திட்டமிட ஆரம்பித்துவிடுவோம். சிறுவயது குழந்தைகளாக இருந்தால், பட்டாசு; வயசுப்பசங்களாக இருந்தால், ட்ரெண்டி டிரஸ்... அதுவே வீட்டிலிருக்கும் பெண்களாக இருந்தால், தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்றுதான் யோசிப்பார்கள். பலகாரங்களில் பல வகைகளைச் செய்து வயிற்றை மட்டும் நிரப்பினால் போதுமா? இந்த இனிய நாளில் வித்தியாசமாக எதையாவது செய்து, வீட்டிலுள்ள அனைவரின் மனதையும் ருசியால் நிரப்புங்கள். அதற்காகவே ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பிரத்யேக தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்களின் எக்ஸ்க்ளூசிவ் லிஸ்ட் இங்கே...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்