மரக்கிண்ணத்தில் ஆப்பிரிக்கக் காடுகள்!

என்.மல்லிகார்ஜுனா

டைப்பாற்றல் உள்ளவர்கள் சாதிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன என்று நிரூபித்திருக்கிறார், கென்யாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் கோர்டன் பெம்பிரிட்ஜ் (Gordon Pembridge). சிற்பக் கலையில், தனது வித்தியாசமான சிந்தனையால், மரக்கிண்ணங்களில் இவர் வரைந்த ஓவியங்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

மரத்தில் செதுக்கிய சிற்பங்கள்தான் என்றாலும் பச்சைப் பசேலென மரங்கள், பறக்கும் பறவைகள், துள்ளி ஓடும் மான்கள் என நிஜமான ஆப்பிரிக்கக் காட்டையே நேரில் பார்ப்பதுபோல், `வாவ்' சொல்ல வைக்கிறது கோர்டனின் கைவண்ணம். இவர் கென்யா நாட்டில் பிறந்திருந்தாலும், 10 வயது வரைதான் அங்கு இருந்தார். பிறகு, படிப்பதற்காக நியூசிலாந்துக்கு வந்துவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick