கடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்!

பொன்.செந்தில்குமார்

ந்திர மாநிலம், ராஜமுந்திரி நகருக்குள் நுழையும் முன்னரே, கோதாவரி ஆற்றில் புதுவெள்ளம் பொங்கி ஓடுவது கண்களைச் சுண்டி இழுத்தது. இன்னும் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால், `இந்தியாவின் தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்’ என்று அழைக்கப்படும், கடியம் (Kadiyam) பகுதிக்குச் சென்றுவிடலாம். நம் நாட்டில் பயன்படுத்தப்படும் 75 சதவிகித அலங்காரச் செடிகள், இங்குள்ள நர்சரிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்