ஜென் கார்னர்

ந்த ஜென் குருவிடம் பல சீடர்கள் தியானம் கற்க வந்தனர். சில நாள்கள் கழித்து ஒரு சீடன் குருவிடம் வந்தான். “என்னால் தியானம் செய்ய முடியவே இல்லை. கால்கள் வலிக்கின்றன. தூக்கம் வருகிறது. பசிக்கிறது” என்றான். “இதுவும் கடந்து போகும்” என்றார் குரு. அடுத்து சில நாள்கள் கடந்தன. அதே சீடன் குருவிடம் வந்தான். “இப்போது என்னால் நன்றாக தியானம் செய்ய முடிகிறது. மனம் உற்சாகமாக இருக்கிறது” என்றான் மகிழ்ச்சியாக. அதற்கு ஜென் குரு “இதுவும் கடந்து போகும்” என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்