கரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்,எஸ்.சாய்தர்மராஜ்,தே.தீட்ஷித்

விநாயகர், முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுபவர். பல தலங்களில் அவர் கோயில்கொண்டு அருள்புரிந்து வருகிறார். அந்தவகையில் அவர் மூன்று தலங்களில்நிகழ்த்திய அருளாடல்கள் விசேஷமானவை. அவற்றை இங்கே காண்போம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick