முவிலேண்ட்

சாம்ராஜ் - ஓவியங்கள்: மணிவண்ணன்

ல்லிகா ரிக்‌ஷாவில் உட்கார்ந்தவாறு கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான்கைந்து போலீஸ்காரர்கள் லத்தியைச் சுழற்றியவாறு கூட்டத்தை விரட்டிக்கொண்டிருந்தார்கள். மத்தியான வெயிலில் சிவாஜி பெரிய கட்அவுட்டில் `தியாகம்’ என்ற எழுத்துக்கு மேல் ஜிகினாக்கள் மின்ன நின்றுகொண்டிருந்தார். மல்லிகா வழியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். சிந்தாமணி தியேட்டரை அப்படியே அலேக்காக வேறெங்கோ தூக்கி வைத்துவிடுவதைப்  போல கீழவெளி வீதியில் கூட்டம் தியேட்டர்மீது மோதியது. நெல் பேட்டையிலிருந்தே ரோட்டை மறித்து, முழுக்க மாட்டுவண்டிகளும், சைக்கிள்களும், டவுன் பஸ்களுமாக நின்றன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்