“அந்த பரியனே மாரிதான்!” - புளியங்குளம் விசிட்

சந்திப்பு

`பரியேறும் பெருமாள்' - தெக்கத்தி மண்ணையும்  அந்த மக்களின் வலியையும் பிசைந்து கட்டிய உணர்வுக்கோட்டை. அதைக் கட்டியெழுப்பிய `புளியங்குளத்து' செல்வராஜின் மகன் மாரியைக் காண, அவர் பிறந்த நெல்லை மண்ணுக்குப் போயிருந்தோம்.

நெல்லை முழுவதும் `எங்கும் புகழ் துவங்க' மண்ணின் மைந்தன் பேச்சாக இருந்தது. மாரிசெல்வராஜின் குடும்பத்தினர் முகத்தில் `பரியேறும் பெருமாள்' தந்த வெற்றியின் பெருமிதத்தையெல்லாம் தாண்டி, தங்கள் வீட்டின் கடைக்குட்டி ஒருவழியாகப் பிழைத்துக் கொண்ட நிம்மதி.  `உலகை அளந்த பெருமாளாக' பரியேறும் பெருமாள் வெற்றிபெற்ற கர்வம் துளியும் இல்லாமல் மிக எளிமையாக இருந்தது, இயக்குநர் மாரி செல்வராஜின் குடும்பம்.

``மனைவி, குழந்தை பொறந்ததால அவங்க ஊருல இருக்காங்க. நீங்க நான் பிறந்த மண்ணைப் பத்தி எழுதுங்க!'' என்று நம்மை வரவேற்றார், மாரி செல்வராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்