உலகை ஆளும் படங்கள் | The World Cinemas - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

உலகை ஆளும் படங்கள்

சினிமா

சினிமா கலை, இலக்கிய வடிவங்களில் மிக முக்கியமானது; எளிமையானது; வலிமையானது. ஒவ்வொரு நாட்டின், மொழியின், இனத்தின் கலாசார, பாரம்பர்யத் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள, சினிமாதான் முக்கியக் கருவி. அப்படிப்பட்டப் படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பது சிரமமான விஷயம்தான். இந்த மலரில் நீங்கள் தவறவிடக் கூடாத சில உலக சினிமாக்களை அறிமுகம் செய்கிறோம்.