ஸ்மார்ட்போன் ஆப்ஸ் | Technology Bits - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

ஸ்மார்ட்போன் ஆப்ஸ்

மொபைல் வாங்குவது ஆரம்பம்தான். அதன்பின், அதற்கு ஸ்க்ரீன் கார்டு, பேக் கவர், பவர் பேங்க் எனக் கூடவே பல விஷயங்களையும் வாங்குவோம். அதுதான் தீபாவளி. ஆனால், இதை
யெல்லாம்விட உங்கள் போனை ஸ்மார்ட்போன் ஆக்குவது அதில் நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகள்தான். ஒரு ஸ்மார்ட்போனில்  இருக்க வேண்டிய # MusthaveApps என்ன என்ன என்பதை மலரில் ஆங்காங்கே பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க