தீஞ்சுவையில் தீம்தரிகிட... | Bharatanatyam - Lakshmi Ramaswamy interview - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

தீஞ்சுவையில் தீம்தரிகிட...

கலை

`நம்மை நாமே கண்டுபிடிப்பதற்கும் அதே நேரத்தில் நம்மைத் தொலைந்துபோகச் செய்வதற்குமான சக்தியைக் கொடுப்பதுதான் கலை’ - அமெரிக்க தத்துவவியலாளர் தாமஸ் மெர்ட்டன் (Thomas Merton).

பாரம்பர்யக் கலைகள் குறித்துப் பலரும் குறைப்பட்டுக்கொள்கிற முக்கியமான விஷயம், `புரியவில்லை’ என்பதுதான். கர்னாடக இசை, இந்துஸ்தானி, பரதம் என எந்த வடிவமாக இருந்தாலும் இந்தப் `புரியவில்லை’ தவிர்க்க முடியாத அம்சமாகவே இன்றும் இருக்கிறது. கலையின் வளர்ச்சிக்குத் தடைபோட இதுவும் ஒரு காரணம். ஒரு கலை, மக்களிடம் அதிகமாகப் போய்ச் சேரும்போதுதான் அதன் வளர்ச்சி அபாரமானதாக இருக்கும். கலையைக் காலத்துக்கேற்ப புதுப்பிக்கும் வேலையை, பல கலைஞர்கள் மேற்கொள்கிறார்கள். அவர்களால்தான் பல கலைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், பரதக்கலைஞர் லட்சுமி ராமசுவாமி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க