ரியல் எஸ்டேட் அஜய் ஆனந்தி!

சின்னத்திரைபடங்கள்: தி.ஜீவாகரன்

“`சென்னைக்குப் பக்கத்துலதான்'னு சொல்லித்தான் ஒருநாள் என்னை சோழிங்கநல்லூர் தாண்டி வரவெச்சார். ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்ல நடிச்சிருந்தாலும் அந்த நேரத்துல எனக்கும் எரிச்சல் வரத்தான் செஞ்சது. கடைசியா ஏதோவொரு வீட்டைப் பார்த்தேன். அந்த வீடு எனக்குப் பிடிக்கலை. அதுகூடப் பரவாயில்லை, இவர் என்னைக் கண்டுக்காதது இன்னும் எரிச்சல். ஆனா இவர், `இன்னொரு வீடுகூட இருக்கு மேம், பார்க்கிறீங்களா’ன்னார். ‘நான் ஒரு நடிகைங்க. டிவியெல்லாம் நீங்க பார்க்கிறதில்லையா? உண்மையிலேயே என்னை யார்னு உங்களுக்குத் தெரியலையா?’னேன். ‘அப்படியா, ஸாரி மேம், நான் டி.வி பார்க்கிறதில்லை’னார். ‘என்னதான் பிசியான பிசினஸ்மேனா இருந்தாலும் டி.வி பார்க்காத ஆளெல்லாம் இருப்பாங்களா’னு எனக்கு ஆச்சர்யம். அதுதான் போகப்போகக் காதலாச்சு!” என வீடு பார்த்த அனுபவத்தை `ஜோடி' ஆனந்தி சொல்லச் சொல்ல வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் அவரின் காதல் கணவர் அஜய். தங்களின் காதல் அனுபவத்தை இருவரும் இங்கே பகிர்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்