“வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை” - நாஞ்சில்நாடன் | Interview With Writer Nanjil Nadan - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை” - நாஞ்சில்நாடன்

நேர்காணல்

நாஞ்சில் நாட்டு மனிதர்களையும் பண்பாட்டையும் உயிரோட்டமான தன் மண்மொழியால் தூக்கிக் கொண்டாடும் எழுத்துக்காரர் நாஞ்சில்நாடன். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், சொல்லகராதி... என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இயங்குபவர். அவரிடம் விகடன் தீபாவளி மலருக்காக உரையாடினோம்.