அண்டை மாநிலத்துக்கு ஓர் அமைதிப் பயணம்

சுற்றுலாபடங்கள்: பாரதி செல்வமணி, பெரின்

டவுளின் தேசத்தில் கிட்டத்தட்ட எல்லாமே கால்பட்ட இடங்களாகிவிட்டன. சமீபத்திய வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு, பழைய பொலிவைப்பெற கேரளாவுக்கு இன்னும் கொஞ்ச காலமாகும். அந்த இடைவெளியில் ஆந்திரா, கர்நாடகாவில் இருக்கும் சில இடங்களுக்கும் பயணம் போய்வரலாம். பயணிகளைப் பச்சையும் மழையுமாக வரவேற்பது கேரள வழக்கம். ஆந்திராவோ, கோங்குரா சட்னி போல காரசாரமான கிளைமேட்டில் வரவேற்பை வழங்குகிறது. மறுபக்கம் கலையும் கட்டடங்களும் கர்நாடகத்தின் ஸ்பெஷல். சென்னையிலிருந்து மினி ட்ரிப்பாகச் சென்று வரத் தகுந்த இடங்களின் பட்டியல் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்