இவர்கள் தலைவர்களின் குரல்கள்! | Modi - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

இவர்கள் தலைவர்களின் குரல்கள்!

அரசியல்

ல்லோரையும் நடுங்கவைக்கும் படு பயங்கர கொள்ளைக்கும்பல் அது. அந்தக் கும்பலின் தலைவன், தாங்கள் கொள்ளையடிக்கும் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் வைத்திருந்தது... வாய் பேசமுடியாத, காது கேளாத ஓர் இளைஞனை. அவனுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. போலீஸில் மாட்டிக்கொண்டால் எதையும் காட்டிக்கொடுக்க மாட்டான் என்பதால்தான் இவனை வேலைக்கு வைத்திருந்தார்கள்.