வேள்பாரி - ஈராயிரமாண்டு தமிழ் நினைவின் இசை! - சு.வெங்கடேசன்

நேர்காணல்

மிழ்ச் சமூகத்தின் நினைவில் தொன்மமாகக் கலந்துவிட்ட பெருங்கொடையாளன் வேள்பாரியை, பெரும்புலவர் கபிலரை, இருவரும் புகழீட்டி வாழ்ந்த வரலாற்றை, தனது புனைவெழுத்தால் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் சு.வெங்கடேசன். மொழி, இலக்கியம், கலைகள், வரலாறு, வழக்காறு, தொல்லியல் எனத் தமிழ் நிலம் சார்ந்த தனது தீராத தேடலை ஒரு வரலாற்றுப் புனைவாகப் படைப்பாக்கம் செய்திருக்கிறார். `ஆனந்த விகட'னில் 100 வாரங்களைக் கடந்து தமிழ் வாசகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ‘வேள்பாரி’யை எழுதிவரும் சு.வெங்கடேசனுடன் அப்படைப்பு குறித்து உரையாடியதிலிருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்