நீலமலைக் குறிஞ்சி!

பயணம்

மிழக நிலங்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வகைத் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டே பிரிக்கப்பட்டது. வெப்பாலைப் பூக்கள் அதிகமாக வளரும் நிலத்தைப் பாலை என்றழைத்தனர். நீராம்பல் பூக்கும் கடலோரப் பகுதிகளை நெய்தல் நிலமாக வகைப்படுத்தினார்கள். அதைப்போலவே முல்லை அதிகமாக வளரும் காட்டுப்பகுதிகளை முல்லை நிலமென்றும், வயலோரங்களில் வளரும் மருத மரத்தை அடையாளம் காட்டி மருத நிலமென்றும் பிரித்தனர். அவற்றைப் போலவே குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் மலைப்பகுதிகளைக் குறிஞ்சி நிலமென்று அழைத்தார்கள். நீல நிறத்தில் பூக்கும் குறிஞ்சிப் பூவை அடையாளமாக வைத்தே நீலகிரி என்று பெயர் பெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்