எட்டு எட்டாய் தீபாவளியைப் பிரிச்சுக்கோங்க | Joke - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

எட்டு எட்டாய் தீபாவளியைப் பிரிச்சுக்கோங்க

ஜோக்

பாம்பே டான் பாட்ஷா பாய், `எட்டு எட்டா மனுஷன் வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ’ எனும் கோட்பாட்டை ராமையாவுக்கும் அல்போன்ஸாவுக்கும் இன்னபிற குரூப் டான்ஸர்களுக்கும் வரையறுத்துக் கொடுத்தார். அதே கோட்பாட்டின் சூத்திரத்தை தீபாவாளிக்குள் புகுத்திக் கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கிப் பார்க்கையில் இஸ் ஈக்வல் டூவாய்க் கிடைத்தது இதுதான்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க