அன்பின் விதை அடங்கா வேர்கள்! - கவிதை | Poetry - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

அன்பின் விதை அடங்கா வேர்கள்! - கவிதை

கண்மணி குணசேகரன் - ஓவியங்கள்: ரமணன்

குளிர் நிழலென
பறவைக் கூடுகையின் கீழ்
குந்திக் கொண்டு
எச்சத்
தெறிப்புகளுக்கெல்லாம்…
நெற்றிக் கண்ணைத்
திறந்தால் எப்படி…?

நீங்க எப்படி பீல் பண்றீங்க