நான் - கவிதை | Poetry - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

நான் - கவிதை

சிவன்குமரன் - ஓவியம்: ராஜன்

கைதவறி
கனவில் விழுந்துடைந்த ஆடியை
நனவில் கூட்டிப் பெருக்கியள்ளும்
மனம்
தன்னைக் கிழித்துக்கொண்டொழுக்குகிறது
ஒரு துளி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க