தீபாவளி ஸ்வீட், காரம்... பாரம்பர்ய ரெசிப்பிகள் | Traditional recipes for Diwali - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

தீபாவளி ஸ்வீட், காரம்... பாரம்பர்ய ரெசிப்பிகள்

ரெசிப்பி

`பிரிக்க முடியாதது' என்ற பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பண்டிகையும் பலகாரமும். அதில் தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல். பல வகையான இனிப்பு - காரங்களைக் குடும்பத்தினருடன் சுவைத்து மகிழ்வதோடு, அக்கம்பக்கம், உறவு, நட்பு என்று எல்லோருடனும் பகிர்ந்து மகிழும் உற்சாகப் பொழுது. அதுவும் நம் பாரம்பர்ய பலகாரங்கள் தரும் சுவையனுபவம் ஈடு இணையில்லாதது. சீயாளம், அக்கார அடிசில், தேன்குழல் நொக்கல், திருப்பாகம் என நம் சுவை நரம்புகளுக்குச் சொர்க்கத்தையே அறிமுகப்படுத்தும் பாரம்பர்ய உணவுகளின் ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார், சென்னை - மயிலாப்பூரில் உள்ள `தளிகை' ரெஸ்டாரன்ட்டின் உரிமையாளர் நளினா கண்ணன். கூடவே, சாப்பிட்ட பலகாரங்கள் எளிதில் ஜீரணமாக உதவும் தீபாவளி மருந்து தயாரிக்கும் செய்முறையையும் தருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க