சென்னையில் நவகிரக ஸ்தலங்கள் | Chennai Navagraha Temples - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

சென்னையில் நவகிரக ஸ்தலங்கள்

ஆன்மிகம்

கிரகங்கள், ஜாதக நிலை ஆகியன எப்படியிருந் தாலும், தெய்வபலம் கைகூடினால் போதும், எவ்வித பிரச்னைகளையும் எளிதில் எதிர்கொள்ளும் வல்லமை கிடைக்கும் என்பார்கள் அனுபவித்துணர்ந்த பெரியோர்கள்.