போனாலு திருநாளு

ஆன்மிகம்கே.ஜெயராமன்

தூத்துக்குடி மாவட்டம் - குலசேகரன்பட்டினத்தின் தசரா திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, இவ்வூரில்தான் தசரா திருவிழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரியையொட்டி நடைபெறும் தசராவின் சிறப்பம்சமே, திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள், காளி உருவம் முதற்கொண்டு பல்வேறு உருவங்களில் விதவிதமாக வேஷம் கட்டிக்கொண்டு வந்து வழிபட்டு பிரார்த்தனை செலுத்துவதுதான். இதேபோன்றதொரு திருவிழாதான் ஆந்திர மாநிலத்தின் `போனாலு’ வைபவம்.

ஆந்திர மாநிலத்தின்  ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் நகரத்தில் ஜூலை தொடங்கி ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது இவ்விழா. மகாகாளிதேவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பக்தர்கள் விதவிதமாக அலங்காரம் செய்துகொண்டும் பாட்டுப்பாடியும் கொண்டாடி மகிழ்கிறார்கள், போனாலு திருவிழாவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்