தெய்வங்களும்... ஸ்லோகங்களும்! | Gods and Slogas - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

தெய்வங்களும்... ஸ்லோகங்களும்!

திருக்கண்டேன்...

தி
ருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் - திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பா லின்று

- பேயாழ்வார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க