நம்மை உணர்த்தும் தம்மசேது! | Vipassana - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

நம்மை உணர்த்தும் தம்மசேது!

ஆன்மிகம்

`நாம் மகிழ்ச்சியாக இருந்தால், இந்த உலகம் அழகாகத் தெரிகிறது. நாம் கவலையாக இருந்தால், இந்த உலகம் அவலட்சணமாகத் தெரிகிறது. நாம் விரும்புவது நமக்குக் கிடைத்துவிட்டால், கொண்டாடுகிறோம். அது கிடைக்காவிட்டால், வாழ்க்கையே முடிந்துபோனது என்று மனமுடைந்துபோகிறோம். ஆனால், இந்த  உலகில் எதுவும் நிச்சயமல்ல; நிரந்தரமல்ல என்று புரியும்போது, உண்மையில் நாம் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்போம். பிறகு ஏன் இந்த மனித வாழ்க்கையில் இத்தனை ஆட்டம்?! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க