அகிலம் அளக்கும் சுவாமிமலை ஐம்பொன் சிலைகள்! | Mohanraj Sthapathi talks about Panchalogam idols - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

அகிலம் அளக்கும் சுவாமிமலை ஐம்பொன் சிலைகள்!

கலை

லைகள் பல வளர்த்த மண் என்ற பெருமை கொண்ட தஞ்சையில், உலகம் வியக்கும் இந்தியக் கலை நுட்பங்களில் ஒன்றான ஐம்பொன் சிலைக் கலைக்கூடங்களும் அமைந்துள்ளன. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது சுவாமிமலை. இந்த ஊர்தான் ஐம்பொன் சிலைகளின் பிறப்பிடம் என்கிறது வரலாறு. இதை அங்கீகரிப்பது போலவே உலோகச் சிலைகள் தயாரிப்புக்குப் பெருமை சேர்க்கும் வகையில், சுவாமிமலைக்கு அண்மையில் (ஜூலை) புவிசார் குறியீட்டுச் சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க