எறும்பின் அழுகை! - சிறுவர் கதை

ஓவியம் : வேல்

ட்டூ என்ற எறும்பை யாரோ மிதிச்சுட்டாங்களாம். அதனால ரொம்ப சத்தமா அழுதுச்சு. டாக்டர் எறும்பு வந்து, உடைஞ்ச காலுக்குக் கட்டுப்போட்டுச்சு. வலி தெரியாம இருக்க மருந்து கொடுத்துச்சு. ஆனாலும், ட்டூ எறும்புக்கு வலி குறையவே இல்ல. பாடகர் எறும்பு வந்து ஒரு பாட்டுப் பாட, இன்னொரு எறும்பு டிரம்ஸ் வாசிச்சது. அப்பவும் ட்டூ எறும்பு அழுகையை நிறுத்தல. `கிச்சன்' எறும்பு ரொம்பக் கஷ்டப்பட்டு உருட்டிட்டு வந்த ஒரு ஜீனி மலையைக் கொடுக்க, அதெல்லாம் வேணாம்னு இன்னும் சத்தமா அழுதுச்சு ட்டூ. என்ன செய்தாலும் ட்டூவோட அழுகையை நிறுத்தமுடியலையேன்னு எல்லா எறும்புகளுக்கும் கவலையாயிடுச்சு. ஆனா, ட்டூ அழுவுற சத்தம் அந்த வீட்டில் யாருக்குமே கேட்கல ஒரே ஒரு ஆளைத் தவிர.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்