கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை - சிறுகதை | Short story - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை - சிறுகதை

ஓவியங்கள்: மனோகர்

முகத்திற்கு மேலாக மின்விசிறியின் காற்றிலாடும் திரைச்சீலை, அறையின் மெல்லிய இருளைத் தாண்டி, சன்னலுக்கு வெளியே தெரியும் வெளிச்சத்தைப் பார்க்கத் தூண்டியது. இருளுக்குள்ளிருந்து வெளிச்சம் பார்த்தும், நண்பகல் நேரத்தில் யாருமற்ற வீட்டுக்குள் தனிமையிலிருந்தும் ஆண்டுகளாகிவிட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க