குழந்தைகள்

சிறுவனுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சையா?

கமதாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை சமீபத்தில் செய்யப்பட்டது. இது மருத்துவ உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சின்ன வயதில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் காரணமாக, எதிர்பாராத பல பக்க விளைவுகள் உண்டாகலாம் என்று மருத்துவர்களில் ஒரு பிரிவினர் எதிர்க்க... இன்னொரு பிரிவினரோ ஆதரவு தெரிவிக்கின்றனர்! 

உடல் பருமனுக்கான பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி என இரண்டு வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்யும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் குடல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனிடம் இது குறித்துப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்