அரை விநாடியில் இதயத்தின் படம்!

புதிய சி.டி. ஸ்கேன் அறிமுகம்

தயத் துடிப்பு பொதுவாக நிமிடத்துக்கு 60 முதல் 100 ஆக இருக்கும். வயது, பாலினத்துக்கு ஏற்ப இது மாறுபடலாம் என்றாலும், விநாடிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை இதயம் துடிக்கிறது. அப்படித் துடிக்கும் இதயத்தை, துல்லியமாகப் படம் எடுப்பது கொஞ்சம் சிக்கலானது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் 64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் இந்த விநாடிக்கும் குறைந்த காலத்துக்குள், முழு இதயத்தையும் படம் எடுக்க இயலாது. இந்த படத்தைக்கொண்டே இதய ரத்தக்

குழாயில் உள்ள பிரச்னைகளை டாக்டர்கள் கண்டறிவார்கள். புதிதாக 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் முழு இதயத்தின் அதி துள்ளியமான படத்தை அரை வினாடியில் கொடுத்துவிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சென்னை அப்போலோ மருத்துவமனையில் மட்டுமே இந்தக் கருவி உள்ளது. 

இந்தக் கருவியின் செயல்பாடு குறித்து அப்போலோ ஹார்ட் சென்டரின் மூத்த ரேடியாலஜிஸ்ட் கன்சல்டன்ட் டாக்டர் ரோச்சிதா வெங்கட்ரமணன் சொல்கிறார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்