டீன்

தடுமாற வைக்கும் தற்கொலை எண்ணம்...தீர்வு என்ன ?

'எங்கள் ஹாஸ்டலில் ஒரு மாணவி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டாள். அவளுக்கும் எனக்கும் பெரிதாக தொடர்பு இருந்திராத போதிலும், சமீப நாட்களாக அவளது தற்கொலை முடிவு, என்னையும் துரத்துவதாக உணர்கிறேன். அற்பக் காரணங்களுக்குகூட 'தற்கொலை செய்துகொண்டால், பிரச்னைக்கு வாய்ப்புஇருக்காதே' என்று எண்ண ஆரம்பித்து விடுகிறேன். இது விபரீதத்தில் கொண்டுபோய் விடுவதற்குள் விடுபட வழி காட்டுங்களேன்...''

- பெயர் குறிப்பிடாமல் கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அனுப்பியிருக்கும் நீண்ட கடிதத்தின் சாராம்சம் இது. அவருக்கு வழிகாட்டுகிறார், தற்கொலை தடுப்புக்காக திருச்சியில் செயல்படும் 'நம்பிக்கை’ மையத்தின் மருத்துவ உளவியல் நிபுணர் டி.ரன்தீப் ராஜ்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்