''பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை!'' - ஏ.வி.எம்.சரவணன்

''விகடனின் தாரக மந்திரமே 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்கிற தாயுமானவரின் வரிகள்தான்! என் வாழ்நாளில் நான் கடைப்பிடிக்கும் ஆரோக்கிய மந்திரமும் அதுதான்!'' - சிரித்தபடியே பேச ஆரம்பிக்கிறார் ஏவி.எம்.சரவணன்.

 ''விடிந்தும் விடியாத பனி மூடிய அதிகாலைப் பொழுதில் எழுவது என் வழக்கம். அதாவது 3.30 மணிக்கு... சீக்கிரமே எழுவது சிரமமானதுதான்; ஆனால், ஒரு வாரம் போராடி அப்படி எழுந்து பாருங்கள்... அதன் பிறகு நீங்களே தூங்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்