பன்றிக் காய்ச்சல்: ஜோத்பூரில் ஒருவர் பலி

ஜோத்பூர், பிப்.15,2011

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார். இது,  2011-ம் ஆண்டில் இந்தியாவின் பதிவாகியுள்ள முதல் பன்றிக் காய்ச்சல் மரணம் என்பது கவனத்துக்குரியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்