'இலங்கை மலையக குழந்தைகளுக்கு ஊட்ட குறைப்பாடு'

பிப்.13,2011

இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுனிசெஃப் அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் முறையே 53%. 45% மற்றும் 44% சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் தா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்