அதிகம் என்பது ஆபத்தா?

''இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது!'' - 'பராசக்தி’ வசனத்தைப்போல விசித்திரமான விவகாரம் ஒன்று உலகையே குலுக்கி இருக்கிறது. 'கட்டுக்கடங்காத செக்ஸ் உணர்வு குற்றமா... இல்லை உணர்வுகளின் தூண்டுதலா?’ என்பதுதான் அந்தப் பட்டிமன்றம்.

 அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் மாடலிங் பயிற்சியாளருமான நீல் மெலின்கோவிச் 58 வயதிலும் தீராத செக்ஸ் வெறியர். இது குறித்து அவர் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பியபோது, 'நான் என்ன செய்வேன்... எனக்குள் தூண்டப்படும் உணர்வுகள் என்னை அப்படி இயக்குகின்றன!’ என்றார் அதிரடியாக.  'வாரத்துக்கு ஏழு முறை வரை உறவுகொண்டால், அது நார்மல். அதற்கு மேலும் உறவுகளுக்கு உந்தப்பட்டால், அது செக்ஸ் அடிமைத்தனம்!’ என அமெரிக்க உளவியல் அமைப்பு ஒன்று அறிவிக்க, இந்தப் பட்டிமன்ற விவகாரம் மேலும் சூடாகி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்