என்னோட உடம்பு ரப்பர் மாதிரி!

சிலிர்க்கிறார் ஜிம்னாஸ்டிக் சஞ்சனாஇரா.சரவணன், படங்கள் : வீ.நாகமணி

ஞ்சனா சிங் நடிக்க வந்தாரா... இல்லை, அடிக்க வந்தாரா? பரபரவென உடலைச் சுழற்றுகிறார்; தலைகீழாக பல்டி அடிக்கிறார்; உடம்பை மட்டையாக மடக்கிச் சுருள்கிறார். அறை முழுக்க உருள்கிறார். இந்தியில் '120 மினிட்ஸ்’, கன்னடத்தில் 'சேலஞ்ச்’, தமிழில், 'யாருக்குத் தெரியும்’ படங்களில் நடித்து வரும் சஞ்சனா சிங், ஜிம்னாஸ்டிக்கில் செமத்தியாகக் கலக்குகிறார்.  

 ''சின்ன வயசுல இருந்தே உடம்பை ஃபிட்டா வெச்சுக்கணும்னு எனக்கு ஆர்வம் அதிகம். ஜ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்