இளநீரில் இருக்கிறது இதய ரகசியம்!

மண்வாசம்

வெயிற்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறியாகக் கரிசல் காந்தல் ருசியுடன் கண் விழித்த காலை நேரம். நடைப்பயிற்சி முடிந்தவுடன் வழக்கமாக இளநீர் வெட்டித் தரும் தேவர் ஐயாவின் சம்சாரம் திடீரென இறந்து மாதங்கள் சில கழிந்துவிட்டன. வெறுமையைச் சொல்லும் தொழுவத்துக்குள் எட்டிப் பார்த்தேன். தேவர் ஐயா மோட்டுவளையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் எழுந்தபடி, ''நெஞ்சைக் கரிக்குதுன்னு சொன்னவதான். அப்புறம் எந்திரிக்கவே இல்லை' என்று கண் கலங்கினார். சமாதானப்படுத்திவிட்டு, இதய நோய் எப்படி ஏற்படுகிறது என யோசித்தபடி வேப்ப மரத்தடியில் உட்கார்ந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்