மண் வாசம் - 7

'யக்கோவ், ஒங்க வீட்டுல உருளைக்கிழங்கு கூட்டா இன்னிக்கு? அந்தத் தோலை வெச்சிருக்கியா?' என்ற சுப்புவின் குரலுக்கு, கோமதியக்கா 'அடி, இவளே... தோலுக்கு வந்த கிராக்கியப் பாரேன்...' என அலுத்துக்கொண்டதைக் கேட்டு, மாடியில¢ இருந்து எட்டிப் பார்த்தேன். சுப்பு வீட்டின் கொல்லைப்புறச் சுவர் மீது எட்டி ஒரு பாத்திரத்தில் கோமதியக்கா ஏதோ தருவது தெரிந்தது. உருளைக் கிழங்குத் தோலில் என்ன இருக்கிறது எனும் ஆவலுடன் சுப்பு வீட்டுக¢குப¢ போய், 'என்ன சுப்பு, எதுக்கு உருளைக்கிழங்குத் தோல்?' என்றேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்