கானம் கேட்கலாம்.. கட்டியை அகற்றலாம்!

அடடே அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை

றுவைசிகிச்சை இல்லாமல், கருப்பையை அகற்றாமலும், துளிகூட ரத்தம் சிந்தாமலும் கருப்பைக்கட்டியை அழிக்கும் 'எம்.ஆர்.ஐ. கெய்டட் ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட்’ என்ற புதிய மருத்துவத் தொழில்நுட்பம் சென்னையில் அறிமுகமாகி உள்ளது. இதுபற்றி சென்னை பாரத் ஸ்கேன் தலைவரும் தலைமை ரேடியாலஜிஸ்ட்டுமான டாக்டர் ஆர்.இமானுவேலிடம் பேசினோம். 

''பெண்களுக்கு 30 முதல் 50 வயது வரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை கருப்பைக் கட்டிகள். புற்றுநோய் இல்லை என்றாலும், இவற்றால் அவர்கள் அடையும் பாதிப்புகள் மிக அதிகம். உடல் பருமன், ஹார்மோன் சமன்பாடுக் குறைவு போன்ற காரணங்களால் இந்தக் கட்டிகள் வருகின்றன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்