துளித் துளியாய்...

ரோபாட் செய்த முதல் அறுவைசிகிச்சை!

 

ஆப்பிரிக்காவில் உள்ள தான்சேனே பகுதியைச் சேர்ந்தவள் சிறுமி அசுரா. எட்டு வயதான அசுரா ஏற்கெனவே விபத்து ஒன்றில் சிக்கியதில், அவளது சிறுநீர்க் குழாய் பலத்த சேதமடைந்தது. இதனால், சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டுவந்தாள். சிறுநீர் தேங்கும் பையில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் விதமாக குழாய் பொருத்தப்பட்டாலும், குழாய் வழியாக வெளியேறும் சிறுநீர் சில சமயங்களில், மீண்டும் சிறுநீரகத்துக்கே சென்று சிரமத்தை ஏற்படுத்தியது.

சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டாள் சிற

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்