முதுகு வலி ஒழிக!

மோசமான வலிகளில் முக்கியமானது முதுகு வலி. பள்ளி மாணவர்கள் முதல் ஈசி சேர் தாத்தாக்கள்  வரை யாரையும் விட்டுவைக்காத வலி. ஒரே நாளில் இந்த வலி உருவாகிவிடுவது இல்லை. நம்முடைய தினசரிப் பழக்கவழக்கமே முதுகு வலியைப் படிப்படியாக உருவாக்குகிறது. 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு நிலையிலாவது முதுகு வலிப் பிரச்னைக்கு ஆளாவது சகஜம். 'ஒரு மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் மட்டும் 25 சதவிகிதம் பேர்களாவது முதுகு வலி சிகிச்சைக்காக வந்திருப்பார்கள். இந்தச் சதவிகிதம் அதிரடியாக அதிகரித்துவருகிறது என்பதுதான் அதிர்ச்சி’ என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் மருத்துவர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்