விஷக்கடி... விரட்டி அடி!

விமானத்தில் ஒருவரை தேள் கொட்டியதால், அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். பூரான், குளவி, தேனீ, தேள் போன்றவற்றால் கொட்டுப்படாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. குறிப்பாக நாட்டு ஓடு வேய்ந்த கூரைகள் உள்ள கிராமத்து வீடுகளில் இந்த ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். தேள்களின் குடியிருப்பே ஓடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகள்தான். அதேபோல் ஈரமும் - இருட்டும் இருக்கும் குளியல் அறைகள் என்றால் பூரான்களுக்குக் கொண்டாட்டம். குளவியும் தேனீயும் நகர்ப்புறங்களில்கூட நாம் பார்க்கக் கூடியன. எதிர்பாராத இடங்க ளில் இவை கூடு கட்டுவதும், அவற்றின் கூடுகளைக் கலைக்க நாம் முயலுவதும் அடிக்கடி நடப்பதுதான். இவை தீண்டினால் செய்ய வேண்டிய முதல் உதவிகளைப் பற்றியும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் கோயமுத்தூர் பொது மருத்துவர் வி.ஜனார்த்தனன் விவரித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்