இப்படிக்கு வயிறு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

லி என்பது பலவிதக் காரணங்களால் உருவாகிறது. உங்களுக்கு ஏற்பட்டிருப்பது குடல் வால் வலிதான் என்பதை நான் சொல்லும் அறிகுறிகளின் மூலமாக நீங்கள் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைகளுக்குக் குடல்வால் வலி நெஞ்சுக்குழிப் பகுதியில்               (Eprigastric region) ஆரம்பிக்கும். சிறிது நேரம் கழித்துத் தொப்புளைச் சுற்றி வலி பரவும். ஆனால், மற்றவர்களுக்கு குடல்வால் வலி முதலில் தொப்புளைச் சுற்றித்தான் ஆரம்பிக்கும். பிறகு வயிற்றின் வலது புறத்தில் அடிவயிற்றில் நிலைகொள்ளும். அடி வயிற்றில் வலது புறத்தில் வலி ஏற்படும்போது, மிதமான காய்ச்சலும், பசியின்மையும் தோன்றினால் நிச்சயம் உங்களுக்கு குடல்வால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகுவதற்கு இந்த அறிகுறிகளே போதுமானவை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்