கையெழுத்தைக் கவனியுங்கள்!

ற்றுக்கொள்வதில் எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. தங்கள் வயதை உடைய பிற குழந்தைகள் சர்வசாதாரணமாகப் புரிந்துகொண்டு திருப்பிச் சொல்வதை அதே வயதுடைய சில குழந்தைகளால் சொல்ல முடியாது. சிலர் ஓவியம் வரைவதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் கையெழுத்து மோசமாக இருக்கும். 'தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் படத்தில் இஷான் என்ற சிறுவனுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகச் சித்தரித்திருப்பார்கள். இப்படிப்பட்ட கற்கை குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் மனச் சோர்வு அடையத் தேவையே இல்லை. ஏனெனில், இவர்கள் எப்போதும் இப்படியே இருந்துவிடப் போவதில்லை. உலகின் ஆகச் சிறந்த படைப்புக்களைத் தந்த பலர் இந்தக் கற்கை குறைபாட்டை இளமையிலேயே பெற்று இருந்தவர்கள்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்