துளித் துளியாய்...

மார்பகப் புற்றுநோய் ஆபத்து!

 

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் என்ற உலகப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இதன்படி 2015-க்குள் 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதேபோல், கருப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறதாம். திருமணம் மற்றும் குழந்தைப் பேறினைத் தள்ளிப்போடுதல், தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்பாட

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்