பல்லால் பார்க்கும் பெண்!

சென்னையில் நடந்த அரிய சிகிச்சை

ந்தோஷமும் துக்கமும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை. ஆனால், பதினைந்து வருடங்களாக யாழினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கையில் தொடர்ந்தது துயரங்கள் மட்டுமே. தனது ஒரே மகளின் கண் பார்வையை மீட்டெடுக்க அவரது அப்பாவும் குடும்பமும் சளைக்காமல் நடத்தும் போராட்டத்தைக் கேட்டாலே மலைப்பாக இருக்கிறது. 

யாழினி படிப்பில் படு சுட்டி. விளையாட்டிலும் எப்போதுமே வெற்றி முகம்தான். சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படித்துவந்த யாழினிக்குத் திடீரெனக் காய்ச்சல். அப்போது அவளுக்கு வயது 16. இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அவரது அப்பா. அங்கே காய்ச்சல் குணமாக மருத்துவர் தந்த மருந்து யாழினியின் கண் பார்வை இழப்புக்குக் காரணமாகிவிட்டதுதான் பரிதாபம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்