துளித் துளியாய்...

போலியோ இல்லாத இந்தியா!

 

போலியோ இல்லாத ஆண்டாக, 2011-ஐ இந்தியா கடந்திருக்கிறது. இந்தச் சாதனையை ''உலக அளவில் போலியோ நோயை ஒழிப்பதற்கான மிகப் பெரிய மைல் கல்'' என்று பாராட்டி இருக்கிறார் பில்கேட்ஸ். இந்தியாவில் ஜனவரி 13, 2011-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி பாதிக்கப்பட்டதுதான் கடைசியாகப் பதிவான போலியோ பாதிப்பு. அதற்குப் பிறகு இந்த வருடம் ஜனவரி 13 வரை, நாட்டில் ஒரு குழந்தைகூட போலியோவால் பாதிக்கப்படவில்லை. உலகச் சுகாதார நிறுவனமும் மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும் எடுத்த பெருமுயற்சியால் நிகழ்த்தப்ப

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்