தேவை திருக்குரல்!

 

 

பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் நீண்ட நேரம் பேசக்கூடிய வேலை மல்லிகாவுக்கு. கடந்த மாதம் திடீரென வேலையே பறிபோகும் நிலையில், பதறியபடி சிகிச்சைக்காக என்னிடம் வந்தார். ''வாயைத் திறந்தாலே தொண்டையில் ஏதோ அடைச்ச மாதிரி இருக்கு. சரியாப் பேச முடியலை... இதனால் எதிர் முனையில் பேசறவங்களுக்கு கோபமும் எரிச்சலும் வருது. சில சமயம் என் வாய் மட்டும்தான் அசையும். பேச்சே வராது. இதனால என் வேலையே போயிடுமோன்னு பயமா இருக்கு. ரொம்ப மன உளைச்சல்ல இருக்கேன் டாக்டர்!'' என்றார் வருத்தமான குரலில். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்