கணினி... கண்மணி!

ந்தியாவில் 1.2 கோடி முதல் 1.8 கோடி பேர் பார்வைக் குறைபாட்டுடன் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு கண்புரை பிரச்னை. இவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் நல்ல பார்வை கிடைக்கச் செய்யலாம். ஆனால், போதுமான விழிப்பு உணர்வு இன்மையால் தொடர்ந்து பார்வைக் குறைபாட்டுடன் இவர்கள் வாழ்கின்றனர். கண் பரிசோதனை என்றால், மருத்துவமனையில் ஏ,பி,சி,டி என எழுதிவைத்திருப்பார்கள். அதைப் படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு எப்படிப் படிக்கத் தெரியும், தங்களுக்குள்ள குறைகளை எப்படிச் சொல்ல முடியும் என்ற பெற்றோர்களின் அறியாமையாலேயே நிறைய குழந்தைகள் பார்வைக் குறைபாட்டுடன் இருக்கின்றனர். கண்ணில் பிரச்னை உள்ளது என்பதைக் கண்டறிந்து மருத்துவமனைக்கு வரும்போது நோய் முற்றிய நிலையில் இருக்கும். இது தேவையற்றது. பெரியவர்களுக்கு மட்டுமே கண் பரிசோதனை என்று இல்லை. பிறந்த குழந்தைக்குக்கூட கண் பரிசோதனை செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்